Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 192)  Page  193  of  238   Next (Page 194)  Last (Page 238)
நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
Jan 2007
இதுவரைக்கும் தமிழ் சங்க மெல்லிசை நிகழ்ச்சி என்றால் அது இந்தியாவை விட்டு வந்த மூத்த தலைமுறையினருக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா தரப்பினருமே ரசிக்குமாறு... மேலும்...
நியூஜெர்சியில் கர்நாடக சங்கீத மகான்களுக்கு ஆராதனை
Jan 2007
வடக்கு அமெரிக்க கர்நாடக சங்கீத குழு (CMANA) ஆண்டுதோறும் டிசம்பரில் இந்த ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த வருடம், குழந்தைகளை மையமாய் வைத்து நடக்கும் இந்த விழா டிசம்பர் 9ம் தேதி... மேலும்...
நியூ ஜெர்ஸியில் நடந்த வயலின் இசை விருந்து
Jan 2007
நியூ ஜெர்ஸியை சேர்ந்த CMANA, அமெரிக்கா வாழ் இசை கலைஞர்களையும், இசை உலகில் சிறந்து விளங்கும் மற்ற கலைஞர்களையும் சிறப்பான முறையில் ஆதரித்து வந்துக்கொண்டிருக்கிறது. மேலும்...
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
Jan 2007
மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006ம் ஆண்டிற்கான தமிழ்த்தேனீ போட்டிகள் அக்டோபர் 14ம் தேதி செயின்ட் லூயிஸிலுள்ள டேனியல் பூன் நூலகத்தில் நடைபெற்றது. மேலும்...
கவிப்பேரரசின் கருவாச்சி காவியம்
Jan 2007
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பாக நடை பெற்றது. மேலும்...
வளைகுடாப் பகுதி தமிழ் கத்தோலிக்கர்களின் கிறிஸ்துமஸ் 2006 பெருவிழா
Dec 2006
கலிபோர்னியா வளைகுடாப் பகுதி தமிழ் கிறிஸ்துவர் சமூகம் கிறிஸ்துமஸ் 2006 பெருவிழாவை வரும் டிசம்பர் 24ம் தேதி மாலை 6:30 மணிக்கு புனித வளனார் ஆலய வளாகம், மௌன்டைன் வியூவில் (Mountain View) கொண்டாட உள்ளார்கள். மேலும்...
இசைப்போட்டி - சிகாகோ தியாகராஜ உற்சவம்
Dec 2006
2004ம் ஆண்டு, இசையார்வமுள்ள குழந்தைகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்னும் ஆவலில் சிகாகோ தியாகராஜ உற்சவத்தைத் துவங்கினோம். அது இன்று தொடர்ந்து, மேலும் மெருகு பெற்றுத் தழைக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். மேலும்...
காலமகள் பெற்றெடுத்த கவிமகன் கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் சகாப்தம்
Dec 2006
இந்த நூற்றாண்டு கண்ட தமிழ்க்கவிஞர்களில் தலைசிறந்த கவிஞர்கள் மூவர்... மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன்! மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சிறுவர் தின விழா
Dec 2006
2006 சனிக்கிழமை நவம்பர் 18, 2006 கார்த்திகைத் திங்கள் 2ஆம் நாள் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சார்பில் 2006 ஆம் ஆண்டின் சிறுவர் தின விழா... மேலும்...
பரதமும், பாலேயும் ஒருங்கே மெருகேறியதோ!
Dec 2006
பரதநாட்டியமும், பாலே நடனமும் ஒரே மேடையில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பக்குவமாய் அரங்கேறியதென்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியம் தானே? மேலும்...
ILP-யின் சுனாமி நிவாரண நிதி திரட்டலில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்
Dec 2006
சுனாமி வந்து போனது என்னவோ 2004ல் ஆனால் அதன் சுவடுகள் அழியாமல் இன்னும் எத்தனையோ மக்களை வருத்திக் கொண்டிருக் கிறது. உலகிலுள்ள பல தொண்டு நிறுவனங்களும் அதற்கான நிதி திரட்டும் வேளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும்...
அமெரிக்க அரசியல், சமூக வாழ்க்கையில் கலாச்சார பத்திரிக்கைகள்
Dec 2006
அமெரிக்கப் பத்திரிக்கைத்துறையில், கலாச்சார ஊடகங்களின் (Ethnic Media) பங்கு பளீரென்று தெரியும் காலமிது. தனது கலாச்சாரம், தாய்நாடு மற்றும் அதன் சிறப்பு எப்படி அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்கேற்கிறது... மேலும்...
 First Page   Previous (Page 192)  Page  193  of  238   Next (Page 194)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline