|
|
|
|
|
தமிழர் பெருவிழா - பொங்கல் கொண்டாட்டம்
Jan 2007 வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 26 ஆண்டு கால வழக்கத்தின் தொடர்ச்சியாக தைத் திங்களை வரவேற்கும் விதத்தில் தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் திருநாளை, மக்கள் பெரிதும் விரும்பும்... மேலும்...
|
|
நியூஜெர்சி தமிழ்ச் சங்கம்
Jan 2007 நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி பொங்கல் திருவிழா. இவ்விழா ஜனவரி 20, 2007 அன்று நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற நடன ஆசிரியர்கள் சேர்ந்து தமிழ் இலக்கிய பெருமையை செந்தமிழ் ரத்னங் களாக படைக்க உள்ளார்கள். மேலும்...
|
|
|
தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
Jan 2007 அக்டோபர் 2006, அன்று நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் விழாக்கோலம் பூண்டது. தீபாவளி திருநாளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி சிறுவர், சிறுமியர்கள் ஆடி, பாடி, நாடகம் நடத்தி அனைவரையும் மகிழ்வித் தார்கள். மேலும்...
|
|
விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
Jan 2007 ஸ்ரீக்ருபா நாட்டிய பள்ளியின் குருவான விஷால் ரமணி அவர்கள் தலைசிறந்த ஆசிரியராக சென்னையில் கெளரவிக்கப் பட்டார். சென்னையில் ஐந்து நாட்கள் நடைபெற்ற டிசம்பர் 2006 வருடாந்திர இசை விழாவின் துவக்க நிகழ்ச்சியில்... மேலும்...
|
|
நாட்டிய ஆடல் அரங்கம்
Jan 2007 சிகாகோ பெருநகரத்தில் அமைந்திருக்கும் நாட்டிய ஆடல் குழு 1975ஆம் ஆண்டு திருமதி ஹேமா ராஜகோபாலனின் பெருமுயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது. புதுமை, நாட்டிய வளர்ச்சி, நாட்டியத்தினால் சமுதாய ஒற்றுமை ஆகிய உயர்ந்த குறிக்கோளுடன்... மேலும்...
|
|
லயவிந்யாசம்
Jan 2007 கடந்த நவம்பர் 19 அன்று மாலை San Jose மெக்சிகன் ஹெரிடேஜ் ப்ளாஸாவில், எவர்க்ரீன் பாலவிஹாரின் ஆறாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் இடம் பெற்ற Percussion Arts Center... மேலும்...
|
|