Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 190)  Page  191  of  238   Next (Page 192)  Last (Page 238)
ஸ்ருதி ஸ்வர லயாவின் தியாகராஜ ஆராதனை
Mar 2007
பிப்ரவரி 17, 2007 அன்று ஸ்ருதி ஸ்வர லயா (·ப்ரீமாண்ட், கலி·போர்னியா) தனது மூன்றாவது தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடியது. காலை 8:30 மணிக்குப் பஞ்சரத்ன கிருதிகளுடன்... மேலும்...
லாவண்யா தவக்குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
Mar 2007
பிப்ரவரி 3, 2007 அன்று செல்வி லாவண்யா தவக்குமாரின் நடன அரங்கேற்றம் வான்கூவரில் (பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா) உள்ள Michael J. Fox அரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
நீரஜா வெங்கட்: பரதநாட்டிய அரங்கேற்றம்
Mar 2007
பிப்ரவரி 3, 2007 அன்று ரெட்வுட்ஸிடி கானடா கல்லூரியில் செல்வி. நீரஜா வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் அபிநயா நாட்டியக் குழுமத்தின் சார்பில் நடைபெற்றது. மேலும்...
கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: பொங்கல் திருவிழா - 2007
Mar 2007
ஜனவரி 27, 2007 அன்று பொங்கல் விழா அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தில் அன்று மெடோ க்ரீக் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர். மேலும்...
ஜார்ஜியா கர்நாடக இசைச் சங்கம்: கீதா பென்னெட் வீணைக் கச்சேரி
Mar 2007
பிப்ரவரி 11, 12, 2007 தேதிகளில்அட்லாண்டாவில் இருக்கும் ஜார்ஜியா கர்நாடக இசைச் சங்கம் (CAMAGA) தனது பதினோராவது 'Great Composers' தினத்தைக் கொண்டாடியது. மேலும்...
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை
Mar 2007
பிப்ரவரி 3, 2007 அன்று நாதஸ்வர ஒலி கேட்டு, கோயிலின் கலை அரங்கை நோக்கிச் சென்றேன். அங்கே மேடையின் ஒரு பக்கம் ஸ்ரீ ராமருக்கும் தியாகராஜருக்கும் மாலைகள் சார்த்தப்பட்டு கோலாகலமாய் இருப்பதைக்... மேலும்...
சித்ரா விவேக் இந்திய சமுதாய மையத்தின் புதிய நிர்வாக இயக்குனர்
Mar 2007
திருமதி. சித்ரா விவேக் அவர்கள் இந்திய சமுதாய மையத்தின் (The India Community Center) புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்...
கலாட்டா-2007
Feb 2007
தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரும் சமூக சேவை செய்து வரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் மீண்டும் இந்த வருடம்... மேலும்...
இந்தியாவின் கிராமப்புற பள்ளிகளுக்கு OSAAT-இன் பணி
Feb 2007
வளர்ந்து வரும் விஞ்ஞானம், மாறி வரும் வாழ்க்கை முறை என இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அதிவேக வளர்ச்சி, இந்தியாவின் கிராமப்புறங்களில்... மேலும்...
அரங்கம் நிறைந்த அட்டகாசமான தேனிசை மழை!
Feb 2007
சென்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் லெமாண்ட் கோயிலில் 'தேனிசை விழா' ஏற்பாடு செய்திருந்தது. சென்ற வருட இசைவிழாவின் வெற்றியின் காரணமாகவோ என்னவோ... மேலும்...
தங்க முருகன் விழா 2006
Feb 2007
கடந்த ஆறு வருடங்களாக கார்த்திகை மாதம் தங்க முருகன்விழா வெகுவிமரிசையாக தமிழர் கடவுளாகிய தங்கமுருகன் பக்தர் களால் லமாண்டில் உள்ள... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
Feb 2007
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 26 ஆண்டு கால வழக்கத்தின் தொடர்ச்சியாக தைத் திங்களை வரவேற்கும் விதத்தில் தமிழர்களின் பெருவிழாவான பொங்கல் திருநாளை... மேலும்...
 First Page   Previous (Page 190)  Page  191  of  238   Next (Page 192)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline