Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 189)  Page  190  of  238   Next (Page 191)  Last (Page 238)
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
Apr 2007
மார்ச் 3, 2007 அன்று மாலை ஸ்ரீராம லலித கலா மந்திர் சங்கீத பள்ளி தலைவி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களும் மாணவ மாணவி களும் ‘நவக்கிரக வழிபாடு’ இன்னிசை நிகழ்ச்சியை பாலோ ஆல்டோவில் உள்ள கபர்லி அரங்கத்தில் வழங்கினார்கள். மேலும்...
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
Apr 2007
மார்ச் 4, 2007 அன்று பாலோ ஆல்டோ, கப்பர்லி அரங்கத்தில் கவிதா திருமலையின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
Apr 2007
பிப்ரவரி 10, 2007 அன்று செல்வி மாதவி வெங்கடேஷின் தென்கலிபோர்னியா, புயானாபார்க் ஜெயின் மைய அரங்கில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. மேலும்...
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் வசந்தத்தில் ஓர் நாள்
Apr 2007
மார்ச் 4, 2007 அன்று தென்கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் பல்சுவை நிகழ்ச்சியான 'வசந்தத்தில் ஓர் நாள்', இர்வைன் கோவில் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாழ 50 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். மேலும்...
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
Apr 2007
பிப்ரவரி 10, 2007 அன்று சான்டா கிளாரா Convention Center-ல், சித்தார்த் ஸ்ரீராமின் கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. மேலும்...
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
Apr 2007
2007 மார்ச் 17,18 தேதிகளில் சான் ஹோசேயில் மைதிலி குமார் அவர்களின் அபிநயா நாட்டியக் குழுவினர் நாட்டிய நாடக விழாவை நடத்தினர். மேலும்...
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
Apr 2007
மார்ச் 10, 2007 அன்று ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா, ·ப்ரிமாண்ட் நகரில் நடைபெற்றது. 'குரு வந்தனம்' என்கிற தலைப்பில் திருமதி. லதா ஸ்ரீராமின் மாணவர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. மேலும்...
கலாட்டா 2007
Mar 2007
தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூகசேவை செய்துவரும் உதவும் கரங்கள் இயக்கத்தின் சான் ·ப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதி வட்டம் மீண்டும் இந்த வருட வசந்த விழாவான கலாட்டா 2007 கலைநிகழ்ச்சியை... மேலும்...
லலித கான வித்யாலயா வழங்கும் குரு வந்தனம்
Mar 2007
மார்ச் 10, 2007 சனிக்கிழமையன்று லலித கான வித்யாலயாவின் திருமதி லதா ஸ்ரீராம் அவர்களும் அவரது சிஷ்யர்களும் 'குரு வந்தனம்' என்ற நிகழ்ச்சியை அளிக்க இருக்கிறார்கள். மேலும்...
நாட்யா டான்ஸ் தியேட்டர், சிகாகோ வழங்கும் அலக்ஷ்யா
Mar 2007
2007 மார்ச் 15, 16, 17 தேதிகளில் சிகாகோவின் 'நாட்யா டான்ஸ் தியேட்டர்' தனது புதிய படைப்பான 'அலக்ஷ்யா' என்பதை அரங்கேற்ற இருக்கிறது. மேலும்...
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007
Mar 2007
பிப்ரவரி 10, 2007 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நேஷ்வில் விநாயகர் ஆலயத்தின் கலையரங்கில் நடைபெற்றன. மேலும்...
SIFA தியாகராஜ ஆராதனை
Mar 2007
பிப்ரவரி 18, 2007 அன்று தென்னிந்திய நுண்கலைகள் (SIFA) அமைப்பு தியாகராஜ விழாவை நடத்தியது. சான் ஹோசேவிலுள்ள ஹிஸ்டாரிக் ஹ¥வர் அரங்கில் இவ்விழா நடந்தது. மேலும்...
 First Page   Previous (Page 189)  Page  190  of  238   Next (Page 191)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline