Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 188)  Page  189  of  238   Next (Page 190)  Last (Page 238)
ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் கண்ணதாசன் விழா
May 2007
மார்ச் 17, 2007 அன்று ஜாக்ஸன்வில் தமிழ் மன்றத்தின் சார்பில், கவியரசர் கண்ணதாசன் விழா, அவரது 80-வது பிறந்த நாளை யொட்டிக் கொண்டாடப்பட்டது. மேலும்...
டொராண்டோ நிகழ்வுகள்
May 2007
டோரான்டோவில் (கானடா) தியாகராஜ ஆராதனை விமரிசையாக நடந்து முடிந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றனர். மேலும்...
மிச்சிகன் பராசக்தி கோவில் குபேரலிங்கப் பிரதிஷ்டை விழா
May 2007
2007 மார்ச் 21லிருந்து ஏப்ரல் 20ம் தேதிவரை மிச்சிகன் பாண்டியாக் நகரில் உள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் குபேரலிங்க பிரதிஷ்டையை முன்னிட்டு யந்திர நவரத்தினப் பிரதிஷ்டை உட்பட குபேரலிங்க ஸ்தாபனத்திற்காக யாக அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன. மேலும்...
டொரண்டோ பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு
May 2007
டொரண்டோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு... மேலும்...
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
Apr 2007
நாளைக்கு இந்த மென்பொருளின் வெளியீடு இருக்கிறது. கடைசி நேரத்தில் புதிய பிரச்சினை. தீர்க்காமல் கிளம்பவே முடியாது,’ சிலிக்கன் வேலியில் இந்த வசனத்தை... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
Apr 2007
ஏப்ரல் 21, 2007 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் புத்தாண்டை வரவேற்க ‘சித்திரைக் கொண்டாட்டம்’ ஒன்றை மில்பிடஸ் நகரில் உள்ள இந்திய குமுகாய மையத்தில்... மேலும்...
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
Apr 2007
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா இந்த வருடம் மே 20 அன்று Foothill College, Los Altos கலையரங்கில் நடக்க உள்ளது. மேலும்...
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
Apr 2007
மே 6, 2007 அன்று சின்சினாட்டி சிறுவர் இசைக்குழு, சின்சினாட்டி சேம்பர் கருவிக்குழு ஆகியோருடன் தி கிரேட்டர் சின்சினாட்டி இந்தியச் சிறுவர் இசைக்குழு இணைந்து வழங்கும் ‘The Sound of Seasons - A Musical Celebration of Time’ என்ற மகத்தான அரங்கிசை நிகழ்ச்சி நடைபெறும். மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
Apr 2007
ஏப்ரல் 23 முதல் 28 வரை ·ப்ரீமான்ட், கலி·போர்னியாவைச் சேர்ந்த ஸ்ருதி ஸ்வர லயா குழுவினர் 'சங்கீத சிக்ஷா' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
Apr 2007
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், ஏப்ரல் 2 அன்று சித்திரைத் திருநாள் விழாவைக் கொண்டாடவுள்ளது. மேலும்...
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
Apr 2007
வடகரோலினா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து FeTNA இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 'தமிழ்விழா 2007'ஐக் கொண்டாட இருக்கிறது. மேலும்...
ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
Apr 2007
2007 மார்ச் 18 அன்று மாலை ·ப்ரீமாண்ட்டில் உள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்ஸன் அரங்கத்தில் ராதிகா சங்கர் மற்றும் தாரா சங்கர் ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மேலும்...
 First Page   Previous (Page 188)  Page  189  of  238   Next (Page 190)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline