Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 180)  Page  181  of  238   Next (Page 182)  Last (Page 238)
கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி
Jan 2008
ஜனவரி 19, 2008 அன்று கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 128வது ஜயந்தி விழாவை... மேலும்...
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
Jan 2008
பிப்ரவரி 2, 2008 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் (NETS) தமிழர் திருநாளை முன்னிட்டு 'NETS பொங்கல் விழா-2008'வைப் பல்கலை நிகழ்ச்சியாக நடத்த வுள்ளது. மேலும்...
OSAAT இசை, நடனப் போட்டிகள்
Jan 2008
2008 பிப்ரவரி 23, 24 தேதிகளில் OSAAT அமைப்பு 'நாட்யராகா' என்ற பிரம்மாண்ட மான இசை, நடனப் போட்டிகளை நடத்த இருக்கிறது. மேலும்...
Zee Sports சானல் வெற்றிகரமான தொடக்கம்
Jan 2008
அண்மையில் அமெரிக்காவில் ஸீ ஸ்போர்ட்ஸ் சானல் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. எகோஸ்டார் கம்யூனி கேஷனும் அதன் டிஷ் நெட்வொர்க் துணைக்கோள் டிவியும்... மேலும்...
சிகாகோ லெமாண்ட் கோவில் தங்க முருகன் திருவிழா
Jan 2008
முருகனைப் போற்றிப் பரவும் திருவிழா டிசம்பர் 8, 2007 அன்று சிகாகோ லெமாண்ட் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
அட்லாண்டா மாநகர தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
Jan 2008
நவம்பர் 10, 2007 அன்று அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் மெடோகிரீக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மேலும்...
க்ளீவ்லாந்து சரயு ரமணனின் நடனம்
Jan 2008
நவம்பர் 10, 2007 அன்று க்ளீவ்லாந்தின் (ஒஹேயோ) சரயு ரமணன் நிதி திரட்டும் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். மேலும்...
அரிசோனா தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
Jan 2008
அக்டோபர், 29, 2007 அன்று அரிசோனா தமிழ்ச் சங்கம், சேண்ட்லர் ஆர்ட்ஸ் சென்டரில் 'தீபாவளி கொண்டாட்டம் 07'ஐ நடத்தியது. மேலும்...
நியூயார்க் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலய பிரம்மோற்சவம்
Jan 2008
நியூயார்க் மாநிலத்தில் ரஷ் என்னும் தலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரியை... மேலும்...
பெர்க்கலியில் கலிபோர்னியா பல்கலை தமிழ்ப்பீடத்தின் பத்தாம் ஆண்டு விழா
Dec 2007
அமெரிக்காவிலேயே பெர்க்கலியில் உள்ள கலி·போர்னியா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் தமிழுக்கென்று ஒரு பீடம் (Tamil Chair) நிறுவப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவின் வளைகுடாப் பகுதி... மேலும்...
அம்மா மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
Dec 2007
2007 நவம்பர் 22ம் தேதி முதல் 26ம் தேதிவரை, ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வருகை தந்திருந்தார். அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து... மேலும்...
பாரதி தமிழ்ச்சங்கத்தின் தீபாவளித் திருவிழா
Dec 2007
நவம்பர் 18, 2007 அன்று, வளைகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ·ப்ரீமாண்ட் கோவில் சரஸ்வதி அரங்கில் தீபாவளித் திருவிழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கற்பகம் அவர்களின்... மேலும்... (1 Comment)
 First Page   Previous (Page 180)  Page  181  of  238   Next (Page 182)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline