|
|
|
|
|
நாட்டக் வழங்கிய Sleuth
Dec 2007 சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் பிரபலமான நாடக நிறுவனம் நாடக். கடந்த 12 வருடங்களாக ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இந்திய நாடகங்களை, இப்பகுதியின் நாடக ஆர்வலர்களைக் கொண்டு நடத்தி வருகின்றனர். மேலும்...
|
|
நோவையில் (மிச்சிகன்) வெங்கடேஸ்வரர் ஆலயம்
Dec 2007 மிச்சிகனில் உள்ள நோவை நகரத்தில் 4 மில்லியன் டாலர் செலவில் ஒரு வெங்கடேஸ்வரர் ஆலயமும் கலாசார மையமும் கட்டப்பட இருக்கின்றன. இதற்காக 10.11 ஏக்கர் நிலத்தை டெட்ராயிட் தெலுங்கு சங்கம் வாங்கிக் கொடுத்துள்ளது. மேலும்...
|
|
|
மனவளக்கலை பயிற்சி
Nov 2007 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்ற மந்திரம் மனவளக்கலைப் பயிற்சி மூலம் வட அமெரிக்கா முழுவதும் ஒலிக்கிறது. மேலும்...
|
|
|
|
சிகாகோவில் இசைப்போட்டி
Nov 2007 அக்டோபர் 6, 2007 அன்று சிகாகோ தியாகராஜ உத்சவம் அமைப்பு மாபெரும் கர்நாடக இசைப் போட்டி ஒன்றை நடத்தியது. இ·து இவ்வமைப்பின் மூன்றாவது இசைப்போட்டி. மேலும்...
|
|