Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 179)  Page  180  of  238   Next (Page 181)  Last (Page 238)
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா பிப்ரவரி 9, 2008 அன்று மாலை 4 முதல் 7 மணி வரை சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கத்தில்... மேலும்...
கிரேடர் சிகாகோ பாலாஜி ஆலயம் ‘டிவைன் ரிதம்ஸ்’
Feb 2008
பிப்ரவரி 23, 2008 அன்று மாலை 5:30 மணிக்கு அரோராவிலுள்ள (இல்.) கிரேட்டர் சிகாகோ பாலாஜி திருக் கோவிலில் நிருத்யமாலா டான்ஸ் அகாடமி யின் டாக்டர். உமா வைஜயந்திமாலா கல்கூரியும் அவரது... மேலும்...
‘அவதார்ஸ்’ வழங்கும் நாடகம் ‘நினைத்தாலே நடக்கும்’
Feb 2008
வரும் மார்ச் 29, 30 தேதிகளில் 'அவதார்ஸ்' நாடகக் குழு 'நினைத்தாலே நடக்கும்' என்று நாடகம் ஒன்றை வழங்க இருக்கிறார்கள். 'அரிதாரம் பூசிய அவதாரம் நாங்கள்'... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழா
Feb 2008
ஜனவரி 20, 2008 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் திருவிழாவை சான் ஹோசே நகரின் செஞ்சுரி பேரியேசா திரையரங்கத்தில் கொண்டாடியது. மேலும்... (1 Comment)
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
ஜனவரி 19, 2008 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை முன்னிட்டு 'அமெரிக்காவாழ் தமிழ் மக்களின் வாழ்வில் விஞ்சியிருப்பது அவதியா? ஆனந்தமா?' மேலும்...
அரிசோனா தமிழ் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழாவை பீனிக்சில் உள்ள சவுத் மவுண்டன் பூங்காவில் கொண்டாடியது. அங்கே கிரிக்கெட், மூன்று கால் ஓட்டம், ஸ்பூனில் எலுமிச்சம்பழம், உரி அடித்தல் போன்ற... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழிசை, பரதம், சினிமா பாடல், ஆடல் என்று கலகலப்பாக அமைந்திருந்தது. மேலும்...
அட்லாண்டா தமிழ் தேவாலயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
Feb 2008
ஜார்ஜியாவில் உள்ள பல தென்னிந்தியக் கிறிஸ்தவர்களுக்குப் பண்டிகைக் காலத்தில் அட்லாண்டா தமிழ் தேவாலயம்தான் வீடு. மேலும்...
நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
Feb 2008
ஆன்மீக, கலாசார, சமூகப் பணிகளைச் செய்துவரும் நந்தலாலா மிஷனின் (சான்டா கிளாரா) ஆதரவில் டிசம்பர் 2, 2007ஆம் நாளன்று ஸ்ரீராமபிரானை மையக்கருத்தாகக் கொண்ட கலைநிகழ்ச்சி... மேலும்...
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008
Jan 2008
ஜனவரி 12, 2008 அன்று தைப்பொங்கல் திருவிழாவை சவுத் மவுண்டன் பூங்காவில் அரிசோனா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா
Jan 2008
ஜனவரி 19, 2008 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் டிராய் உயர்நிலைப் பள்ளியில் 2008ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக... மேலும்...
வெற்றியின் படிகள் செயல்பட்டறை
Jan 2008
ஜனவரி 19, 2008 அன்று மாலை 3.30 மணிக்கு 'Steps to Success and Satisfaction' என்ற 3 மணிநேரச் செயல்பட்டறை ஒன்றை சுவாமி சுகபோதானந்தாவிடம்... மேலும்...
 First Page   Previous (Page 179)  Page  180  of  238   Next (Page 181)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline