கனடாவில் சத்குருவின் நிகழ்ச்சிகள்
Feb 2012 ஈஷா அமைப்பை நிறுவி வழி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் மிகுந்த ஆத்மபலம் கொண்ட ஒரு யோகி. ஆழ்ந்த மனிதாபிமானம் கொண்டவர். அவரது முன்னிலையில் மனிதனுக்கு வரம்புடைந்த இயற்கையான... மேலும்...
|
|
சிமி வேல்லி: குடியரசு தினம்
Feb 2012 ஜனவரி 28, 2012 அன்று 'சிமி வேல்லி பேட்ரியட்ஸ்' அமைப்பு ஒய்ட் ஓக் எலிமெண்டரி பள்ளி அரங்கத்தில் குடியரசு தினத்தைக் கொண்டாடிற்று. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியக் கொடியின் மூவண்ணத்தில்... மேலும்...
|
|
சிகாகோ தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
Feb 2012 ஜனவரி 28, 2012 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா, அரோரா பாலாஜி கோவில் கலையரங்கத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் அறவாழி வரவேற்புரை வழங்கினார். கணேசன், சதீஷ் மற்றும் பார்வதி... மேலும்...
|
|
LA மலிபு கோவில்: இன்னிசைப் பெருவிழா
Feb 2012 ஜனவரி 21, 2012 அன்று, லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் 8வது வருடாந்திர தியாகராஜர் ஆராதனை நடந்தது. காலையில் அர்ச்சகர் பிரசாத் ஸ்ரீராமருக்கு விசேஷ அர்ச்சனை, தீபாராதனை செய்தார். மேலும்...
|
|
|
|
மிச்சிகன்: பொங்கல் விழா
Feb 2012 ஜனவரி 15, 2012 அன்று மிச்சிகனின் பாண்டியக் நகரில் உள்ள அன்னை பராசக்தி ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து 'அர்த்தமுள்ள இந்து மதம்'... மேலும்...
|
|
வாஷிங்டன்: தியாகராஜ ஆராதனை
Feb 2012 2012 ஜனவரி 14, 15 தேதிகளில் தை மாதம் கிருஷ்ண பகுள பஞ்சமியில் 29 வருடங்களாகத் தியாகராஜ ஆராதனை நடந்து வருகிறது. அமரர் ராஜி சௌந்தர்ராஜன் இதனை முதன்முதலாக வாஷிங்டன் சிவா-விஷ்ணு கோயிலில்... மேலும்...
|
|
பொறியியல் கல்லூரி மாணவர் சந்திப்பு
Feb 2012 ஜனவரி 14, 2012 அன்று, கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சான்ட கிளாராவின் ஓர் உணவகத்தில் சந்தித்தனர். இவர்களது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். மேலும்...
|
|
ஈஷா வித்யா: இசை மழை
Feb 2012 ஜனவரி 14, 2012 அன்று மாசசூசெட்ஸ், ஆஷ்லாந்து உயர்நிலைப் பள்ளியில், 'நினைத்தாலே இனிக்கும்' மெல்லிசைக் குழுவினரின் 'இசை மழை 2012' நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஷா வித்யா என்ற மனிதநேய அமைப்புக்கு... மேலும்...
|
|
BATM: பொங்கல் விழா
Feb 2012 ஜனவரி 7, 2012 அன்று சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் பொங்கல் விழாவை மில்பிடாஸ் நகரில் உள்ள ஜெயின் கோயில் உள்ளரங்கில் நடத்தியது. இதில் கலை நிகழ்ச்சிகளோடு எந்திர எருது ஏறும் விளையாட்டு... மேலும்...
|
|
வர்ஜீனியா: அத்யயன உத்சவம்
Feb 2012 மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் பத்து நாட்கள் பகல்பத்து என்றும் பின்னால் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் பிரபந்தங்களைப் பாராயணம் செய்வர். கலியன் எனப்படும் திருமங்கை ஆழ்வார் பாடிய... மேலும்...
|
|
|