|
|
|
|
|
|
அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
Jan 2012 கிறிஸ்து பிறந்த நன்னாளை ஒட்டி அட்லாண்டா தமிழ் சபை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தேறி முடிந்தன. ஆரம்ப கட்ட நிகழ்ச்சியாக சபையார் வீடு வீடாகப் போய் கிறிஸ்து பிறப்பு பாடல்களைப் பாடி தேவ செய்திகளை அறிவித்தனர். மேலும்...
|
|
சிகாகோ தங்க முருகன் விழா
Jan 2012 டிசம்பர் 10, 2011 அன்று சிகாகோவில் உள்ள லெமான்ட் திருக்கோயிலில் உள்ள ரதி அரங்கத்தில் 11ம் ஆண்டு தங்கமுருகன் விழா சிறப்பாக நடந்தது. விழாவை வசந்தா ஆதிமூலம் நாயுடு தம்பதியினர் துவக்கி வைத்தனர். மேலும்...
|
|
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
Jan 2012 டிசம்பர் 9, 2011 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் வளைகுடாப் பகுதியின் சில சேவை அமைப்புகளுடன் இணைந்து 'அன்னபூர்ணா' என்ற எளியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியை வருடத்திற்கு... மேலும்...
|
|
ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
Jan 2012 நவம்பர் 26, 2011 அன்று நியூ யார்க் நகரின் ஃப்ளஷிங் பகுதி மகா வல்லப கணபதி கோவில் கலைக்கூடத்தில் சிவஜோதி டான்ஸ் அகாடெமியின் மாணவி ராதிகா விஸ்வநாதனின் அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
|
|
இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
Jan 2012 நவம்பர் 20, 2011 அன்று மதியம் மிட்வெஸ்ட் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழ் மொழி அறக்கட்டளை மற்றும் USA தமிழ்ப் பள்ளிகள் இணைந்து வீடற்றோருக்கு உணவளிக்கும் நிகழ்ச்சியை நடத்தின. மேலும்...
|
|
|
|
|
விவ்ரித்தி 2011
Jan 2012 2011 நவம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களும் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் கலைகளைக் கற்றுத் தரும் பல்லவிதா நடத்திய விவ்ரித்தி ஃப்ரீமாண்ட் ஓலோனி கலையரங்கில் நடைபெற்றது. மேலும்...
|
|