அரோரா: சிவோஹம்
Mar 2012 பிப்ரவரி 18, 2012 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு அரோரா (இல்லினாய்) பாலாஜி கோயில் அரங்கில் 'சிவோஹம்' என்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதம், குச்சிபுடி, மோஹினி ஆட்டம், ஒடிஸி... மேலும்...
|
|
BATM: பட்டிமன்றம்
Mar 2012 பிப்ரவரி 12, 2012 அன்று சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் 'திருமண வாழ்வில் அதிகம் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகிறவர்கள் ஆண்களே! பெண்களே!' என்ற தலைப்பில் பட்டிமன்றம்... மேலும்...
|
|
SCTS: பொங்கல் விழா
Mar 2012 பிப்ரவரி 11, 2012 அன்று தென்மத்திய தமிழ்ச் சங்கத்தின் (South Central Tamil Sangam) பொங்கல் விழா மெம்ஃபிஸ் பெருநகரின் கோர்டோவா சமூகக் கலையரங்கில் கொண்டாடப்பட்டது. மேலும்...
|
|
லெமான்ட் கோவில்: தைப்பூசம்
Mar 2012 பிப்ரவரி 11, 2012 அன்று லெமான்ட் முருகன் சந்நிதியில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றை சிறப்பு அலங்காரத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட ஆப்பிள் பழங்கள் மாலையாகக் கோக்கப்பட்டு அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும்...
|
|
NETS: பொங்கல் விழா:
Mar 2012 பிப்ரவரி 4, 2012 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் விழாவை லிட்டில்டனில் (மாஸசூசட்ஸ்) கொண்டாடியது. சிறுவர் சிறுமியர் இயல், இசை, நாடகம் என்று பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும்...
|
|
நியூ ஜெர்ஸி: பொங்கல் விழா
Mar 2012 பிப்ரவரி 4, 2012 அன்று, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் மான்ட்கோமேரி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. பெண்களுக்கான கோலப் போட்டி, சுவையான பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவருக்கான... மேலும்...
|
|
யுவ நாட்டிய சக்தி
Mar 2012 ஜனவரி 29, 2012 அன்று 'யுவ நாட்டிய சக்தி' என்ற தன்னார்வ நிறுவனத்தின் தொடக்க விழா வட பிரன்ஸ்விக்கில் (நியூ ஜெர்ஸி) கொண்டாடப்பட்டது. அஸ்வினி நாகப்பன், சஞ்சனா கிருஷ்ணகுமார், நிவேதா பொன்முடி... மேலும்...
|
|
அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம்
Mar 2012 ஜனவரி 28, 2012 அன்று, குரு இந்துமதி அவர்களின் (நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி) சிஷ்யை அபிநயாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் கேம்பல் ஹெரிடேஜ் அரங்கில் (Campbell Heritage Theater) நடைபெற்றது. மேலும்...
|
|
சென்னையில் அப்யாஸ் மார்கழி இசை
Mar 2012 பாஸ்டனைச் சேர்ந்த குரு அபர்ணா பாலாஜி தமது 'அப்யாஸ்' (Abhyaas) இசைப்பள்ளி மாணவர்களுடன் சென்னைக்குச் சென்று மார்கழி இசை விழாவில் கலந்து கொண்டார். அபர்ணா பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும்...
|
|
BATM: ராஜா தலைமையில் பட்டிமன்றம்
Feb 2012 பிப்ரவரி 12, 2012 அன்று பிற்பகல் 2 மணிக்கு நகைச்சுவை நாயகன் ராஜா தலைமையேற்று நடத்தும் பட்டிமன்றம் Quail Run Elementary School (4000 Goldenbay Avenue) சான் ரமோனில் நடைபெற உள்ளது. மேலும்...
|
|
சான்ட கிளாராவில் புதிய சிவன் கோவில்
Feb 2012 லா ஹோண்டா மலையில் இருக்கும் மஹா காலேஸ்வரர் திருக்கோவில் சான்ட கிளாராவுக்கு இடம்பெயர்கிறது. 6 அடி உயரமும் 3500 பவுண்டு எடையும் கொண்ட இந்தக் கருங்கல் லிங்கம் 1116 சிவலிங்கங்களைத் தன்னில் கொண்ட... மேலும்...
|
|
பாட்டும் பரதமும்
Feb 2012 பிப்ரவரி 25, 2012 அன்று, பாரதி தமிழ் சங்கம் வழங்கும் 'பாட்டும் பரதமும்' நிகழ்ச்சி மில்பிடாஸ் சாய்பாபா கோயில் அரங்கில் 4:00 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும்...
|
|