Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 118)  Page  119  of  238   Next (Page 120)  Last (Page 238)
அமிர்தானந்தமயி மையத்தில் இசை நிகழ்ச்சி
Apr 2012
மார்ச் 11, 2012 அன்று ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மையத்தின் அரங்கில், 'Concerts of Compassion' தொடரில் அம்மாவின் உலகளாவிய மனிதநேயத் தொண்டுகளுக்கு நிதி திரட்டும் வகையில், ஸ்ரீகாந்த்சாரி அவர்களின்... மேலும்...
பாண்டியாக்: மகா சிவராத்திரி விழா
Apr 2012
பிப்ரவரி 19, 2012 அன்று மிச்சிகன் மாநிலத்தின் பாண்டியாக் நகரில் உள்ள பராசக்தி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் கிருஷ்ணகுமார் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, அன்னை பராசக்தி எழுந்தருளி... மேலும்...
GATS: பொங்கல் விழா
Apr 2012
பிப்ரவரி 11, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. 850 பேருக்குமேல் திரண்டு வந்த மக்கள் இது பொங்கல் விழாவா, காணும் பொங்கலா என்று பார்த்தோரை வியக்க... மேலும்...
ஆல்பரட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
Apr 2012
பிப்ரவரி 5, 2012 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் மற்றும் குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவைக் கவிதா அன்பரசன் தொகுத்து வழங்கினார். குழந்தைகளின் தமிழ் வகுப்பு... மேலும்...
அரோரா பாலாஜி கோவில்: அடையாறு லக்ஷ்மண் பரத நாட்டியம்
Apr 2012
மார்ச் 3, 2012 அன்று, அரோரா, இல்லினாயில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோவிலின் வேலுச்சாமி அரங்கில் சென்னையைச் சேர்ந்த ஏ. லக்ஷ்மணஸ்வாமி அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கலைமாமணி K.J.சரஸா அவர்களின்... மேலும்...
லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பொங்கல் விழா
Apr 2012
ஜனவரி 29, 2012 அன்று அட்லாண்டாவில் உள்ள சுவானி நூலகத்தில் லில்பர்ன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் மற்றும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. சிறுவர், சிறுமியர்களின் நடனம், கிராமியப் பாடல்கள்... மேலும்...
அட்லாண்டா: க்ரேஸியின் சாக்லேட் கிருஷ்ணா
Apr 2012
மே 06, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) க்ரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' மேடை நாடகத்தை வழங்குகிறது. மேலும்...
சன்ஹிதி: Perceptions-2012
Mar 2012
மார்ச் 2012 அன்று மதியம் 2:00 மணி தொடங்கி, 'புலப்பாடுகள்' எனப்பொருள்படும் 'Perceptions' என்ற பல்சுவை நிகழ்ச்சியை வளைகுடாப் பகுதியின் 'சன்ஹிதி' குழுவினர் வழங்கவுள்ளனர். 'அறம் செய்' என்ற தன்னார்வ... மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: க்ரேஸி நாடகம்
Mar 2012
ஏப்ரல் 13, 2012 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், சித்திரைத் திருநாள் கொண்டாட்டமாக க்ரேசி மோகன், மாது பாலாஜியின் 'சாக்லேட் கிருஷ்ணா' நகைச்சுவை நாடகத்தை Bristol Central High School... மேலும்...
BATM: சித்திரை விழா
Mar 2012
ஏப்ரல் 14, 2012 அன்று வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் சித்திரைத் திருவிழாவை Hart Middle School (Pleasanton) வளாகத்தில் கொண்டாடவுள்ளது. பழந்தமிழர் தொன்மத்தை அறியத்தரும் விதமாக வேஷம் கட்டி... மேலும்...
சத்குருவின் வட அமெரிக்க விஜயம்
Mar 2012
மே 4-6, 2012 தேதிகளில் ஹூஸ்டன், டெக்ஸசில் 3 நாள் உள்நிலைப் பொறியியல் (Inner engineering) யோகப் பயிற்சி ஒன்றை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் நடத்த இருக்கிறார். உள்நிலைப் பொறியியல்... மேலும்...
BATM: க்ரேஸி மோகனின் சாக்லெட் கிருஷ்ணா
Mar 2012
மே 27, 2012 மாலை 4:30 மணிக்கு சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் அய்யப்ப சமாஜுடன் இணைந்து க்ரேஸி மோகனின் பிரபல சாக்லெட் கிருஷ்ணா' என்ற நகைச்சுவை நாடகம்... மேலும்...
 First Page   Previous (Page 118)  Page  119  of  238   Next (Page 120)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline