|  | 
						
							|  19 மாதத்தில் 10 முறை அமைச்சரவை மாற்றம் Jan 2003
 நவம்பர் மாதத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி 5 பேருக்கு பதவியும் கொடுத்து அமைச்சர வையில் மாற்றம் செய்திருந்தார். அதில் பலருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... மேலும்...
 |  | 
		| 
						
							|  சும்மா கிடந்த சங்கை ஊதி... Dec 2002
 கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் வந்தாலும் வந்தது. பல பிரமுகர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். காஞ்சிகாமகோடி ஜெயேந்திர சரஸ்வதியும் அதில் ஒருவர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து... மேலும்...
 |  | 
						
							|  பல்வேறு போராட்டங்கள் Nov 2002
 தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரி ஆணைய முடிவு என்று எதையும் கர்நாடக அரசு பின்பற்றத் தயாராக இல்லை. மேலும்...
 |  | 
		| 
						
							|  தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள் Oct 2002
 தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று... மேலும்...
 |  | 
						
							|  தமிழக அரசியல் விதி Sep 2002
 மத்திய அரசு பொடோ சட்டம் கொண்டு வந்தாலும், அதன் பயன்பாடு - பிரயோகம் - தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் போது தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பொடோவை ஆதரித்த வைகோ... மேலும்...
 |  | 
		|  |  | 
		| 
						
							|  இடைத்தேர்தலும் சட்ட மசோதாக்களும் Jun 2002
 தமிழகம் சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதி களுக்கான இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்... மேலும்...
 |  | 
						
							|  பெயரைச் சொல்லலாமா? May 2002
 தன்னிகரற்ற தமிழகத்தை உருவாக்கும் லட்சியப் பயணத்தை ஆண்டிபட்டியில் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. அரசியல் சூழ்ச்சிகளுக்கு முடிவு கட்டி ஆக்கப்பணிகளில் முழுகவனம் செலுத்தப்படுமென்பதை அங்கு... மேலும்...
 |  | 
		|  |  |