| மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: பொங்கல் விழா 'அன்னபூரணா'
 நெவார்க்: சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு
 சான் ஃபிரான்சிஸ்கோவில் சத்குரு
 BKM: பொங்கல் விழா
 சான் டியகோ: பொங்கல் திருவிழா
 ஹூஸ்டன் மீனாட்சி கோவில் பொங்கல் விழா
 டாலஸ்: சப்தமியின் இசைவிழா
 பாரதி தமிழ் சங்கம்: பொங்கல் விழா
 ஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா
 டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்: சிறுவர் திறன் காட்சி
 சிகாகோ: மார்கழி உத்சவம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | TNF: 'பஞ்சதந்திரம்' நிதிதிரட்ட நாடகம் |    |  
	                                                        | - நல்லி ரவி ![]() | ![]() பிப்ரவரி 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| தமிழ்நாடு அறக்கட்டளையின் மிச்சிகன் கிளையும் மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் டிசம்பர் 14 அன்று ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதிய 'பஞ்சதந்திரம்' நகைச்சுவை நாடகத்தை, மிச்சிகன் முனைவர் வெங்கடேசன் குழுவினர் வழங்கினர். இதன்மூலம் 50,000 டாலர் நிதி திரட்டப்பட்டது. வழங்கிய 400 கொடையாளர்களை வரவேற்ற கிளைத்தலைவரும் தமிழ்ச்சங்க மேனாள் தலைவருமான முனைவர் மா. சுப்பிரமணியன், இந்த நிதி நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பகுதியில் ஆதிதிராவிடர் அதிகமுள்ள 4 அரசுப் பள்ளிகளிலும் நாமக்கல் பகுதியில் இரண்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் TNF-ABC திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் என அறிவித்தார். 
 சிவகங்கை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக இயங்கிவரும், TNF-ABC திட்டத்தை அறக்கட்டளைத் துணைத்தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரம் அறிமுகப்படுத்தினார். சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், துணைத்தலைவர் ராஜ் பழனிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நாடகத்தின் இறுதியில் அறக்கட்டளையின் தலைவர் அறவாழி, வெங்கடேசன் மற்றும் சந்திரமௌலிக்குப் பொன்னாடை அணிவித்தார். துணைச்செயலர் திருமதி. லதா மணி நன்றியுரையாற்றினார்.
 | 
											
												|  | 
											
											
												| TNF-ABC திட்டம் பற்றிய விவரங்களுக்கு: முனை. மா. சுப்பிரமணியன் - 248.737.5708
 இணையதளம்: tnfusa.org
 
 நல்லி ரவி,
 மிச்சிகன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: பொங்கல் விழா
 'அன்னபூரணா'
 நெவார்க்: சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு
 சான் ஃபிரான்சிஸ்கோவில் சத்குரு
 BKM: பொங்கல் விழா
 சான் டியகோ: பொங்கல் திருவிழா
 ஹூஸ்டன் மீனாட்சி கோவில் பொங்கல் விழா
 டாலஸ்: சப்தமியின் இசைவிழா
 பாரதி தமிழ் சங்கம்: பொங்கல் விழா
 ஹூஸ்டன்: வெஸ்தைமர் தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா
 டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம்: சிறுவர் திறன் காட்சி
 சிகாகோ: மார்கழி உத்சவம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |