| அபிநயா: 'அர்ஜுனா' டாலஸ்: சங்க இலக்கியப் பயிலரங்கம்
 பாஸ்டன்: 'கவி நிருத்தியம்'
 நாட்யா: 'The Flowering Tree' நாட்டிய நாடகம்
 NETS: குழந்தைகள் தின விழா
 BATS: அன்னபூர்ணா
 BATS: தீபாவளி
 டாலஸ்: தீபாவளித் திருநாள்
 SIFA: 'தெய்வீக ஒளி'
 அரங்கேற்றம்: ஷாயினி ஷிவா
 அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் ராமஸ்வாமி
 சிங்கப்பூர்: கண்ணதாசன் விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| 2014 நவம்பர் 19ம் தேதி முதல், 28ம் தேதிவரை, ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமான அம்மா, காணவந்த ஒவ்வொருவரையும் அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன. 
 அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: amritapuri.org/activity
 
 மேலும் விபரங்களுக்கு:
 வலைமனை - www.amma.org
 | 
											
												|  | 
											
											
												| சூப்பர் சுதாகர் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அபிநயா: 'அர்ஜுனா'
 டாலஸ்: சங்க இலக்கியப் பயிலரங்கம்
 பாஸ்டன்: 'கவி நிருத்தியம்'
 நாட்யா: 'The Flowering Tree' நாட்டிய நாடகம்
 NETS: குழந்தைகள் தின விழா
 BATS: அன்னபூர்ணா
 BATS: தீபாவளி
 டாலஸ்: தீபாவளித் திருநாள்
 SIFA: 'தெய்வீக ஒளி'
 அரங்கேற்றம்: ஷாயினி ஷிவா
 அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் ராமஸ்வாமி
 சிங்கப்பூர்: கண்ணதாசன் விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |