| என் வழியே நான்..... 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| மை எழுதிய கண்கள்; திருத்திய புருவங்கள்;
 வண்ண வண்ண இமைகள்;
 நிறம் மாறிய கன்னங்கள்;
 வரைந்த, சிவந்த இதழ்கள்;
 அலை அலையாய்க் கூந்தல்;
 இந்த ஒப்பனை முகங்களில்-
 வெகுளியான சிறுமியையும்,
 லட்சணமான குமரியையும்,
 ஆயிரம் கதை சொல்லும் கண்களையும்,
 அப்பட்டமான அழகையும்,
 தேடுகிறேன்!
 | 
											
												|  | 
											
											
												| ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 என் வழியே நான்.....
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |