ரம்மி மறுமுகம் ஜெய்ஹிந்த் 2 வருத்தப்படாத வாலிபர் சங்கம் மன்னார் வளைகுடா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வாராயோ வெண்ணிலாவே
|
 |
|
|
 |

ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு நம்பியார் என பெயரிடப்பட்டுள்ளது. நண்பன், பாகன் படங்களைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் புதிதாக நடிக்க இருக்கும் படம் நம்பியார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இப்படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபல இயக்குனர் ராஜ மௌலியின் கதை இலாகாவில் பணிபுரிந்த கணேஷா படத்தை இயக்குகிறார். விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். இது எனது கனவுப்படம் என்கிறார் ஸ்ரீகாந்த். முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
ரம்மி மறுமுகம் ஜெய்ஹிந்த் 2 வருத்தப்படாத வாலிபர் சங்கம் மன்னார் வளைகுடா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வாராயோ வெண்ணிலாவே
|
 |
|
|
|
|
|
|
|
|