| நானி நடிக்கும் நான் ஈ உயிர் எழுத்து
 ரகளைபுரம்
 கிழக்குப் பார்த்த வீடு
 திருப்பங்கள்
 எதிரி எண் 3
 க்ளிக்-3
 உலோகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற வித்தியாசமான படத்தைத் தந்து தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி அடுத்து இயக்கும் படம் நீர்ப் பறவை. விஷ்ணு நாயகனாக நடிக்க, சுனேனா நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா, சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நாகப்பட்டிணத்தில் வாழும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனது கதைதான் இந்த படத்தின் கதை என்கிறது கோலிவுட் வட்டாரம். இசை : ரகுநந்தன். பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது கொசுறு தகவல்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 நானி நடிக்கும் நான் ஈ
 உயிர் எழுத்து
 ரகளைபுரம்
 கிழக்குப் பார்த்த வீடு
 திருப்பங்கள்
 எதிரி எண் 3
 க்ளிக்-3
 உலோகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |