| மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி விபுணன்
 மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு
 காதல் பிசாசே
 மனம் கொத்திப் பறவை
 அட்ட கத்தி
 சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஓடு... ஓடு.... ஓடு... |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() பிப்ரவரி 2012 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 சிறு வயதில் நட்போடு பழகிய ஒரு ஆணும், பெண்ணும் காலப்போக்கில் எதிரிகளாக மாறுகிறார்கள். அந்த ஆணின் மகனும், பெண்ணின் மகளும் ஒருவரையொருவர் காதலிக்க, அதை விரும்பாத இவர்கள் அவர்களைக் கொல்லத் துரத்துகிறார்கள். அவர்கள் ஓட... இவர்கள் துரத்த கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் தினேஷன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'ஓடுதளம்' படத்தின் கதை. படத்தின் நாயகனாக ஸ்ரீஜித்தும், நாயகியாக ரூபிகாவும் அறிமுகமாகின்றனர். பெற்றோராக ஆதித்யா மேனனும், ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர். ரமேஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி
 விபுணன்
 மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு
 காதல் பிசாசே
 மனம் கொத்திப் பறவை
 அட்ட கத்தி
 சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |