| மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி விபுணன்
 காதல் பிசாசே
 மனம் கொத்திப் பறவை
 அட்ட கத்தி
 சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு
 ஓடு... ஓடு.... ஓடு...
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() பிப்ரவரி 2012 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 கடலும் கடல்சார்ந்த பகுதிகளிலும் உள்ள வாழ்க்கையைச் சொல்ல வருகிறது மன்னார் வளைகுடா. புதுமுக இயக்குநர் தனசேகர் படத்தை இயக்குகிறார். நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காவேரி நடிக்கிறார். இவர்களுடன் அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் மாடல்களும் நடிக்கின்றனர். மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட படமாம். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி
 விபுணன்
 காதல் பிசாசே
 மனம் கொத்திப் பறவை
 அட்ட கத்தி
 சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு
 ஓடு... ஓடு.... ஓடு...
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |