| விபுணன் மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு
 காதல் பிசாசே
 மனம் கொத்திப் பறவை
 அட்ட கத்தி
 சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு
 ஓடு... ஓடு.... ஓடு...
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மிஷ்கினின் கனவில் ஒரு முகமூடி |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() பிப்ரவரி 2012 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												| பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற படங்களின் ரசிகரா நீங்கள்? இப்போது தமிழில் உருவாகி வருகிறது 'முகமூடி'. (அது சரி, Phantom அல்லவா முகமூடி என்று சித்திரக்கதை ஆனது!). ஜீவா இதில் நாயகனாக நடிக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகி. நரேன் வில்லனாக நடிக்கிறார். குங்ஃபூ கலையை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மிஷ்கின். மிஷ்கினின் கனவுப்படம் என்று கூறப்படும் இதற்கு இசை கே. யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது. | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 விபுணன்
 மன்னார் வளைகுடாவில் கஞ்சா கருப்பு
 காதல் பிசாசே
 மனம் கொத்திப் பறவை
 அட்ட கத்தி
 சிலுசிலுன்னு ஒரு சந்திப்பு
 ஓடு... ஓடு.... ஓடு...
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |