ஆறு மனமே ஆறு கொலையும் செய்வான் நண்பன் 40 புதுமுகங்களின் துள்ளி எழுந்த காதல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே... அலைந்து திரியும் கொலைகாரன் காசிக் குப்பம் ராட்டினம் காமெடிக் கழுகு
|
 |
|
|
 |

நட்புக்காகக் காதலை இழக்கலாம்; காதலுக்காக நட்பை இழப்பக்கூடாது. ஆனால் காதலுக்காக நட்பை இழந்த இருவர் சாதனை படைக்கின்றனர். அது என்ன சாதனை, அதனால் விளையும் சம்பவங்களை கதைக் களனாகக் கொண்டு உருவாகி வருகிறது 'ஒரு சொல்'. தினேஷ், மீனாட்சி நாயகன், நாயகியாக அறிமுகமாகின்றனர். ரித்திக், ஜெனிஃபர், டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, திடீர் கன்னையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுகம் வி.வி.ஆர். இசை: சாமுவேல். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
ஆறு மனமே ஆறு கொலையும் செய்வான் நண்பன் 40 புதுமுகங்களின் துள்ளி எழுந்த காதல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே... அலைந்து திரியும் கொலைகாரன் காசிக் குப்பம் ராட்டினம் காமெடிக் கழுகு
|
 |
|
|
|
|
|
|
|
|