| பாலை கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கள்ளத் துப்பாக்கி |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| 'விருமாண்டி' படத்தில் பணிபுரிந்த லோகியாஷ் எழுதி இயக்கும் படம் 'கள்ளத் துப்பாக்கி'. புரட்சியாளர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக ஐந்து சிறுவர்களின் கையில் கிடைக்கிறது. அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த துப்பாக்கியைத் தேடும் கும்பலிடம் இருந்து தப்பித்தார்களா? (ஐயோ இப்பவே டென்ஷனா இருக்கே!) சினிமாவுக்கு தொடர்பே இல்லாத ஐந்து சிறுவர்களுடன் நீமா நாயகியாக அறிமுகமாகிறார். விறுவிறுப்பான இந்தப் படத்தில் கோபத்தைக் கண்ட்ரோல் பண்ற சக்தியில்லாத ஆசிரியர்களால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியாது என்ற கருத்தும் மையமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் லோகியாஷ். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலை
 கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |