| பாலை கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கனிஷ்கரின் கருத்த மச்சான் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 கனிஷ்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் படம் கருத்த மச்சான். புதுமுகம் ஷாசனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் பற்றி இயக்குநர், "பாரதியாரின் கருத்தினை மையமாக வைத்து உருவாக்கி வரும் படம் இது. ஒரு ஓட்டப் பந்தய விளையாட்டு வீராங்கனையை ஒரு கிராமத்து இளைஞன் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவன் எப்படி அவள் மனதில் இடம் பிடிக்கிறான் என்பதனை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறேன்" என்கிறார். பாடல்களை செல்லத்துரை எழுத, சரண் பிரகாஷ் இசையமத்துள்ளார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலை
 கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |