| பாலை கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சுழலில் சிக்கிய அதுல் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 ஹேராம் படத்தில் தனது வித்தியசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் அதுல் குல்கர்னி. தொடர்ந்து ரன், கேடி, படிக்காதவன் போன்ற படங்களில் கலக்கிய அவர் தற்போது 'சுழல்' படத்தில் நாயகனாக நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமான இதில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் அதுல். உடன் நிழல்கள் ரவி, பிரதாப் போத்தன், காவேரி, மீரா கிருஷ்ணன், மீனாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்கம்: ஜெயின் ஆர். கிருஷ்ணா. பிறைசூடன், சினேகன், முத்துவிஜயன், யுகபாரதி ஆகியோர் பாடல்களை எழுத, இசையமைக்கிறார் எல்.வி. கணேசன்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலை
 கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |