| பாலை கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கரன் ஒரு சூரன் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை அடுத்துக் கரன் நாயகனாக நடிக்கும் படம் சூரன். நாயகிகளாக அனு, ஷிபாலி ஷர்மா நடிக்கின்றனர். இவர்களுடன் மணிவண்ணன், சந்தான பாரதி, ராஜ் கபூர்,  பொன்வண்ணன், நெல்லை சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தில், வழக்கமான காதல் காட்சிகள் காதல், டூயட் கிடையாதாம். (அப்புறம் எதுக்கு ரெண்டு நாயகிங்க!). கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் பாலு நாராயணன். மனம்போன போக்கில் சுற்றும் சூரனின் வாழ்க்கைப் பாதையில் குறுகிடும் உண்மையும் நியாயமும் அவனுக்கு எதைப் புரிய வைக்கிறது என்பதைப் படம் சொல்கிறது.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலை
 கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |