| பாலை கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்... |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 புதுமுகங்கள் சந்துரு, கேரளாவின் தென்னா ஆகியோர் நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் 'விருதுநகர் சந்திப்பு'. கல்லூரிச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பொன்னம்பலம், முத்துக்காளை, காதல் சுகுமார், நெல்லை சிவா, ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். விருதுநகரை சேர்ந்த ராஜானந்த் வில்லனாக அறிமுகம் ஆகிறார். வி.எஸ்.டி. ரெங்கராஜன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலை
 கமலும் நாற்பது திருடர்களும்
 விஷால் கொளுத்தும் வெடி
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |