| பாலை விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கமலும் நாற்பது திருடர்களும் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், காதலா காதலா, அவ்வை சண்முகி, தெனாலி, வசூல்ராஜா, பஞ்சதந்திரம் இவற்றைத் தொடர்ந்து கமல், க்ரேஸி மோகன் கூட்டணியில் உருவாகப் போகிறது 'நண்பர்களும் 40 திருடர்களும்'. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான இப்படத்தில் பிரபுவுக்கு முக்கிய வேடம். செய்யாறு ரவி இயக்குகிறார். இசை: தேவிஸ்ரீ பிரசாத். தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்துவரும் கமல், அடுத்து இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். க்ரேஸி பாணி சரவெடி நகைச்சுவைப் படம் என்கிறது ஒரு கோடம்பாக்கத்துக் குருவி.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாலை
 விஷால் கொளுத்தும் வெடி
 விருதுநகர் சந்திப்பில் ஒருநாள்...
 கரன் ஒரு சூரன்
 சுழலில் சிக்கிய அதுல்
 கனிஷ்கரின் கருத்த மச்சான்
 அன்னக்கொடியும் கொடி வீரனும்
 கள்ளத் துப்பாக்கி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |