| வாகை சூட வா வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 தூதுவன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 நெருங்கிய நண்பர்களாகப் பழகிவரும் நான்கு பேரில் ஒருவன் தன் நண்பனுக்கே துரோகம் செய்கிறான். அதற்கான காரணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படம் மைதானம். பிரபல இயக்குநர்கள் அகத்தியன், பாரதி ராஜா, ராமநாரயணன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் குரு, ஜோதிராஜ், சிவா, கென்னடி ஆகியோர் இப்படத்தின் மூலம் நாயகர்களாக அறிமுகமாகின்றனர். நாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் அகத்தியனும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, சபேஷ்-முரளி இசையமைக்கின்றனர். எம்.எஸ்.சக்திவேல் இயக்கம்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாகை சூட வா
 வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 தூதுவன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |