| வாகை சூட வா வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாக்கப்பட்டு வரும் படம் தூதுவன். படத்தை மோகன் குரூப் இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், "இந்தியாவில் உள்ள சேரி மக்களை முன்னேற்றினாலே நாட்டின் வளர்ச்சி கூடும் என்பார்கள். இப்படி அவர்களைத் தேடி வரும் ஒருவன், அந்த மக்களைத் துன்பங்களிலிருந்து எப்படி காப்பாற்றுகிறான் என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன்" என்கிறார். இப்படத்தில் அலன், அர்ச்சனா, கௌரி, கோவை செந்தில் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாகை சூட வா
 வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |