| வாகை சூட வா வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 மதுரையை மையமாக வைத்து உருவாகி வரும் படங்களுக்குக் கணக்கே இல்லை. அந்த வரிசையில் தற்போது சூரிய நகரமும் சேர்ந்துள்ளது. ராகுல் கதாநாயகனாக நடிக்க, மீராநந்தன் நாயகியாக நடிக்கிறார். செல்லமுத்து இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், “மதுரை மக்களின் ரத்தத்திலே கலந்திருக்கும் கோபம், மூர்க்கம், பிடிவாதம் இவைகளின் குறியீடாகத்தான் 'சூரிய நகரம்' என்று படத்துக்குப் பெயர் வைத்துள்ளேன். மதுரை மண்சார்ந்த ஒரு கவித்துவமான காதலைத் திரைக்கதையாக்கி இருக்கிறேன்” என்கிறார். பாடல்கள்: வைரமுத்து. இசை: ஃபென்வியாலி.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாகை சூட வா
 வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |