| வாகை சூட வா வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 சூரிய நகரம்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| இது காதல் படம், ஆனால் வழக்கமான காதலாக இருக்காதாம். வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களின் காதலுக்கு ஜாதி மட்டுமே பிரச்னை இல்லை. அதைத் தாண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன என்பதையும், மனித நாகரிகத்தின் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும், சமூகத்திலும் பல புரட்சிகளைச் செய்த காதலுக்கு இன்றும் எதிர்ப்பு இருப்பது ஏன் என்பதையும் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் டைரக்டர் மதன். பெங்களூரு மாடல் அழகி நிஷா ஷெட்டி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இசையமைப்பாளராக ஜே.ஆர். ஜோசப் அறிமுகமாகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் நாயகனாகவும் நடிக்கிறார் புதுமுகம் மதன். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாகை சூட வா
 வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 சூரிய நகரம்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |