| வாகை சூட வா வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 செயற்கையான கிராமமாக அல்லாமல் இயல்பான கிராம வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் விகடகவி.  கிராமத்தில் பிறந்த ஐந்து நண்பர்களைப் பற்றியும் அவர்களால் கிராமத்து மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவை, காதல் கலந்து சொல்ல வரும் படம் இது. பாத்திரங்களின் பெயர்களான வினோத், கவிதா, டயானா, கருணா, விருமாண்டி ஆகியவற்றின் முதல் எழுத்துகளின் தொகுப்பே 'விகடகவி.' நண்பர்களின் சிறு வயது முதல் 22 வயது வரையிலான வாழ்க்கைதான் கதை. மைனா, சிந்துசமவெளி படங்களில் நடித்த அமலா பால் நாயகியாக நடிக்கிறார். அவர் நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இசை : ரதன். இயக்கம் : கிருஷ்ணன்கிருஷ்ணன் இயக்குகிறார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாகை சூட வா
 வேந்தன்
 ஜெயமுண்டு பயமில்லை
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |