| வாகை சூட வா ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 'தெய்வத் திருமகன்' என்ற பெயர் சூட்டப்பட்டு பின்னர் சர்ச்சைக்குள்ளாகி 'தெய்வத் திருமகள்' என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கும் படத்தைத் தொடர்ந்து விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் வேந்தன், சுசீந்திரன் இயக்குகிறார். கதாநாயகிகளாக தீக்ஷா சேட், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஆக்ஷன்+அதிரடி கலந்த கமர்ஷியல் படம் என்கிறது கோலிவுட் பட்சி.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வாகை சூட வா
 ஜெயமுண்டு பயமில்லை
 விகடகவி
 திவ்யா மீது காதல்
 சூரிய நகரம்
 தூதுவன்
 மைதானம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |