ஈசல் வேட்டை எத்தன் ரதம் வேட்டை மன்னன் இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? ஆண்மை தவறேல் முதல்வர் மகாத்மா
|
 |
| வாடா போடா நண்பர்கள் |
   |
- அரவிந்த் | நவம்பர் 2010 |![]() |
|
|
|
|
 |

நந்தா, ஷரன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் படம் வாடா போடா நண்பர்கள். நாயகியாக யாஷிகா அறிமுகமாகிறார். நிழல்கள் ரவி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் மணிகை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். "நட்பும் காதலும்தான் படத்தின் கரு. நட்பின் வலிமையையும், காதலின் மென்மையையும் புதிய விதத்தில் சொல்லியிருக்கிறேன்" என்கிறார் மணிகை. பாடல்கள், நா. முத்துக்குமார். இசை, சித்தார்த். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
ஈசல் வேட்டை எத்தன் ரதம் வேட்டை மன்னன் இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? ஆண்மை தவறேல் முதல்வர் மகாத்மா
|
 |
|
|
|
|
|
|
|
|