ரெடி தமிழில் உத்தமபுத்திரன் விஜய் கையில் ‘வேலாயுதம்’ சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’ விஜய் ஆண்டனியின் ’நான்’ விருந்தாளி தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’ இரவில் திருடன் பகலில் மாணவன்
|
 |
| உன்னை நான் அறிவேன் |
   |
- அரவிந்த் | ஜூலை 2010 |![]() |
|
|
|
|
 |

லட்சங்கள் பெரியதல்ல லட்சியங்கள்தான் பெரியது என்று அதனை அடையப் போராடும், மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைக் கூறவரும் படம் ‘உன்னை நான் அறிவேன்’. அதில் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க, உதயதாரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சிப்பி, எம்.எஸ். பாஸ்கர், முத்துக்காளை, பாண்டு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ ஆதிகாளி அம்மன் பிலிம்ஸ் சார்பில் ஜி. பன்னீர்செல்வம் தயாரிக்கும் இப்படத்தை விஜய்கண்ணா இயக்குகிறார். இசை: ஜான் பீட்டர். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
ரெடி தமிழில் உத்தமபுத்திரன் விஜய் கையில் ‘வேலாயுதம்’ சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’ விஜய் ஆண்டனியின் ’நான்’ விருந்தாளி தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’ இரவில் திருடன் பகலில் மாணவன்
|
 |
|
|
|
|
|
|
|
|