Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
'காவல்காரன்' விஜய்
கால பைரவி
சூர்யாவின் 'சிங்கம்'
மம்முட்டி, அர்ஜுன் இணையும் 'வந்தேமாதரம்'
பயணம்
பாண்டிராஜின் 'வம்சம்'
2010 பாக்யராஜ்
- அரவிந்த்|மே 2010|
Share:


கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் படம் 2010 பாக்யராஜ். இப்படத்தில் அவரது பாத்திரத்தின் பெயர் பாக்யராஜ் என்பதாலும், கதை 2010ல் நடக்கிறது என்பதாலும் இத்தலைப்பைச் சூட்டியிருக்கிறோம் என்கிறார் இயக்குநர் திருமலைராஜன். இவர் வெங்கட் பிரபுவின் படங்களுக்கு கதை ஆலோசாராகப் பணியாற்றியவர். நாயகியாக மும்பையைச் சேர்ந்த மாடல் அங்கிதா அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்களை வாலி, கங்கை அமரன் எழுத படத்தைத் தயாரிக்கிறார் நடிகை சோனா. காதலும் நகைச்சுவையும் கலந்த படமாம் இது. அப்படி ஒரு கலவை உண்டான்னு கேக்கறாரு சந்தேகம் காளமேகம்.
அரவிந்த்
More

'காவல்காரன்' விஜய்
கால பைரவி
சூர்யாவின் 'சிங்கம்'
மம்முட்டி, அர்ஜுன் இணையும் 'வந்தேமாதரம்'
பயணம்
பாண்டிராஜின் 'வம்சம்'
Share: 




© Copyright 2020 Tamilonline