| ஆதி நடிக்கும் அய்யனார் படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | முன்தினம் பார்த்தேனே |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மார்ச் 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'முன்தினம் பார்த்தேனே'. மும்பை திரைப்பட கல்லூரி மாணவர் சஞ்சய் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஏக்தா ஜோஸ்வா, லிஸ்னா, பூஜா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த அருள் வின்சென்ட் ஒளிப்பதிவைக் கவனிக்க, தமன் இசையமைக்கிறார். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆதி நடிக்கும் அய்யனார்
 படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |