| ஆதி நடிக்கும் அய்யனார் படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ர.முருகையா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி வரும் படம் குறுநில மன்னன். காதலே இல்லாத ஒரு காதல் படம் என்ற அடைமொழியுடன் உருவாகி வரும் இப்படத்தில் புதுமுகங்கள் பிரதீப், வித்யா நாயக, நாயகியாக அறிமுகமாகின்றனர். பாடல்களை நா.முத்துக்குமார் எழுத, ஜோஹன் இசையமைக்கிறார். மனதளவில் ராஜாவாக தனது சுற்றத்தை ஒரு ராஜ்ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதைதான் இந்தப்படம். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆதி நடிக்கும் அய்யனார்
 படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |