| ஆதி நடிக்கும் அய்யனார் படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மார்ச் 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| 'யார்' கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆசைத்தம்பி இயக்கும் படம் 'ஒச்சாயி'. இப்படத்தில் புதுமுகங்கள் தயா, தாமரை ஆகியோர் நாயக, நாயகியராக அறிமுகமாகின்றனர். ராஜேஷ், சந்தானபாரதி, கஞ்சா கருப்பு, ஷகீலா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். பெற்றோர்களின் வாழ்க்கை முறை குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கரு என்று கூறும் இயக்குனர், ஒரு பெண்ணின் வாழ்வியலை யதார்த்தத்துடன் கூறுவதுதான் இப்படத்தின் கதை என்கிறார். சினேகன் பாடல்களை எழுத, ஜீவராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாளைக்குப் பிறகு அழுத்தமான திரைக்கதையுடன் வெளிவரும் இப்படம் மிக வித்தியாசமானதாக இருக்கும் என்கிறது கோடம்பாக்கம் பட்சி. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆதி நடிக்கும் அய்யனார்
 படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |