| ஆதி நடிக்கும் அய்யனார் படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வள்ளி விலாஸ் நாடகசபா |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மார்ச் 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| நாடகக் குழுவினரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'வள்ளி விலாஸ் நாடகசபா'. இதில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். விஜய்பிரகாஷ் கதாநாயகனாகவும், ஜாஸ்மின் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் வையாபுரி, குமரேசன், அனுமோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல கதாசிரியர், இயக்குனர் பாரதிமோகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அமைத்து இயக்குகிறார். பதினான்கே வயதான ராகுல்கிஹானி என்னும் பள்ளி மாணவர் இப்படத்தின் இசையமைப்பாளர். நாடகக் குழுவினரின் அவல வாழ்க்கையைக் கூறும் படம் இது என்கிறார் இயக்குநர் பாரதிமோகன். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆதி நடிக்கும் அய்யனார்
 படித்துறை
 சிவ சிவா
 திட்டக்குடி
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |