| ஆதி நடிக்கும் அய்யனார் சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| நடிகர் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' தயாரிப்பு நிறுவனம் முதன்முதலாகத் தயாரிக்கும் படம் 'படித்துறை'. பாலுமகேந்திராவின் சீடரும், பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகனுமான சுகா என்னும் சுரேஷ் கண்ணன் இதை இயக்குகிறார். கதாநாயகன் அபிஷேக், நாயகி சாந்தினி. இயக்குனர் அழகம் பெருமாள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் முதன்முறையாகப் பாடல்கள் எழுதியிருக்கின்றனர். இவர்களுடன் முத்துலிங்கம், பழனிபாரதி, முத்துக்குமார் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். இசை: இளையராஜா. சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக், பவதாரணி ஆகியோர் பாடியுள்ளனர். நெல்லை மக்களின் மொழியையும், கலாசாரத்தையும் மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஆதி நடிக்கும் அய்யனார்
 சிவ சிவா
 திட்டக்குடி
 வள்ளி விலாஸ் நாடகசபா
 புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி
 குறுநில மன்னன்
 ஜீவாவின் ரௌத்ரம்
 முன்தினம் பார்த்தேனே
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |