| 'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம் சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம்
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
 நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
 விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்'
 கதிரி கோபால்நாத் இசை விருந்து
 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா' |    |  
	                                                        | - கலை சோமசுந்தரம் ![]() | ![]() அக்டோபர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  டிசம்பர் 12, 2009 சனிக்கிழமை அன்று ஒன்பதாவது தங்க முருகன் விழா சிகாகோவிலுள்ள லெமான்ட் இந்து ஆலயத்தில் கொண்டாடப்பட உள்ளது. தங்க முருகன் விழா கடந்த 8 ஆண்டுகளாக இங்கே விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அருள் பெறுகின்றனர். முக்கியமாக, குழந்தைகள் வேடம் புனையும் 'பாலமுருகன் காட்சி' பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை கொள்வதாகும். நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும். 
 இதில் பங்கு கொள்ள விரும்பும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும்:
 | 
											
												|  | 
											
											
												| புவனா - 630.922.6954 தேவகி - 630.851.1636
 
 நிகழ்ச்சிகள் முருகனைப் பற்றிய ஆடல், பாடல்களாக இருக்க வேண்டும்.
 
 கலை சோமசுந்தரம்,
 சிகாகோ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம்
 சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம்
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
 நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
 விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்'
 கதிரி கோபால்நாத் இசை விருந்து
 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |