|  | 
											
											
												| 
                                                        
	                                                        | OSAAT அமைப்புக்காக நாதலஹரி ஜுகல்பந்தி |    |  
	                                                        | - ![]() | ![]() செப்டம்பர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  செப்டம்பர் 20, 2009 ஞாயிறன்று மாலை 4:00 மணிக்கு மில்பிடாஸ் ஜெயின் மந்திரில் (722 South Main Street Milpitas, CA 95035) திரு ராகவன் மணியன் (கர்நாடகக் குரலிசை), திருமதி சுபாங்கி சகலாகர் (ஹிந்துஸ்தானி குரலிசை) ஆகியோரின் ஜுகல்பந்தி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை OSAAT (One School At A Time) மற்றும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் (IITMAANA) இணைந்து நடத்துகின்றன. லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்), கார்த்திக் கோபாலரத்னம் (மிருதங்கம்), ரவி குடாலா (தப்லா), விவேக் ததார் (ஹார்மோனியம்) ஆகியோர் பக்கம் வாசிக்கின்றனர். 
 இது குறித்த தகவலுக்கு: osaat.org
 தொடர்பு கொள்ள: info@osaat.com
 | 
											
												|  | 
											
											
												| செய்திக் குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |