| 'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம் சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம்
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
 நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
 கதிரி கோபால்நாத் இசை விருந்து
 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
 சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  நவம்பர் 1, 2009 ஞாயிறு மதியம் 2:30 மணிக்கு சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'இயற்கை தினம்' (Eco Day) ஒன்றை 'அமிர்த பால கேந்திரா', 'காமன் விஷன்', 'க்ரீன் ஃபிரண்ட்ஸ்' ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நடைபெறும் இடம்: M.A. Center, 10200 Crow Canyon Road, Castro Valley, CA 94552. 
 மரம் நடுவதால் இயற்கைக்குச் செய்யும் நற்பலன்களைக் குழந்தைகள் அறிய இந்த நிகழ்ச்சி உதவும். அப்போது, வல்லுனர்களின் மேற்பார்வையில் குழந்தைகளூக்கு மரம் நட வாய்ப்புத் தருவதோடு, மரங்கள் மற்றும் இயற்கை குறித்துக் கேள்வி கேட்டுத் தெளிவு பெறலாம்.
 
 நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
 
 மேலும் விபரங்களுக்கு:
 தொலைபேசி - 925.398.0632
 இணையதளம்: ecoday.eventbrite.com
 | 
											
												|  | 
											
											
												| சூப்பர் சுதாகர் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம்
 சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம்
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
 நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
 கதிரி கோபால்நாத் இசை விருந்து
 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
 சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |