| 'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம் சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
 நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
 விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்'
 கதிரி கோபால்நாத் இசை விருந்து
 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
 சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அமெரிக்க விஜயம் |    |  
	                                                        | - ![]() | ![]() அக்டோபர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் வடஅமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் கனடாவின் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்திய பின் அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் பல ஆன்மீக நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார். 
 தென்ன்னிந்தியாவைச் சேர்ந்த ஞானகுருவான பரமஹம்ச நித்யானந்தர், ஒவ்வொரு தனிமனிதனிடத்தும் உள்ளார்ந்த ஆனந்தத்தை மீளக்கொண்டுவரும் உன்னதப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
 
 அவர் தனது எளிய போதனைகளாலும் சக்திவாய்ந்த தியான உத்திகளாலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களை ஆரோக்கியமானவர்களாகவும் ஆனந்தமயமானவர்களாகவும் உருமாற்றிக் கொண்டிருக்கிறார்.
 
 சக்திவாய்ந்த 'கல்பதரு' நிகழ்ச்சி தவிரப் பதஞ்சலியின் யோக சூத்திர மூலபாடத்தைப் பற்றிப் பேச இருக்கிறார். யோகம் என்பது வெறும் ஆசனமோ பயிற்சியோ அல்ல, வாழும் ஞானத்துக்கான கருவி என்ற பேருண்மையை உணர்த்த வருகிறார். நித்யானந்த ஸ்புரண நிகழ்ச்சி (NSP) சுவாமிஜியின் பிரசித்திபெற்ற வாராந்திர நிகழ்ச்சியாகும். வலியையும் அச்சத்தையும் வென்று கூடுதல் தெளிவோடு வாழ்வை அமைத்துக் கொள்வதற்கென வடிவமைக்கப்பட்டது. வாழும் ஞானகுரு ஒருவரோடு பெறக்கூடிய உன்னத அனுபவத்தைப் பெறும் வாய்பைத் தவற விட்டுவிடாதீர்கள்.
 | 
											
												|  | 
											
											
												| நிகழ்ச்சித் திட்டம் 
 |  | நாள் | இடம் | நிகழ்ச்சி | அனுமதி |  |  | Oct 4 | சான் ஹோசே, CA | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 6 | சியாட்டில், WA | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 8 | செயிண்ட் லூயி, MO | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 9 | சிகாகோ, IL | யோகசூத்திரம் | இலவசம் |  |  | Oct 10 | சிகாகோ, IL | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 11 | டெட்ராயிட், MI | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 12 | கொலம்பஸ், OH | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 13 | கொலம்பஸ், OH | குவாண்டம் அறிவு | முன்பதிவு தேவை |  |  | Oct 20 | ஓக்லஹாமா, OK | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 21 | டல்லாஸ், TX | யோகசூத்திரம் | இலவசம் |  |  | Oct 22 | டல்லாஸ், TX | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 23 | ஹூஸ்டன், TX | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 24 | ஷார்லட், NC | யோகசூத்திரம் | இலவசம் |  |  | Oct 25 | வின்ஸ்டன் சலேம், NC | கல்பதரு | முன்பதிவு தேவை |  |  | Oct 30 | நியூயார்க், NY | யோகசூத்திரம் | இலவசம் |  |  | Oct 31 | நியூயார்ம், NY | கல்பதரு | முன்பதிவு தேவை | 
 
 YOGAM மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களை அறிய: www.yogam4you.org
 தமிழில் அவரது பேச்சைக் கேட்க: http://www.youtube.com/Dhyanapeetamtn
 தொலைபேசி: 909.625.1400
 
 செய்திக்குறிப்பிலிருந்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'பொன்னியின் செல்வன்' நாடகம்: ஒரு முன்னோட்டம்
 சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளிக் கொண்டாட்டம்
 நிருத்யகல்யா டான்ஸ் கம்பெனி வழங்கும் Bellz 'n' Beats
 விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்'
 கதிரி கோபால்நாத் இசை விருந்து
 'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
 சிகாகோ லெமான்ட் இந்து ஆலயத்தில் 'தங்க முருகன் விழா'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |