| 'திருநங்கை'யில் திருநங்கைகள் அருண் விஜயின் 'மாஞ்சாவேலு'
 கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல'
 எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்'
 மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி
 தீபாவளித் திரைப்படங்கள்
 ஈழத்தமிழர்களின் முதல் திரைப்படம் - '1999'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | 'பலே பாண்டியா' |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() அக்டோபர் 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  சிவாஜி மூன்று வேடங்களில் வந்து கலக்கிய முற்காலத் திரைப்படம் 'பலே பாண்டியா'. அதே பெயரில் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கும் இப்படத்தில், 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் நடித்த விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். பாடகர் தேவன் இசையமைக்கும் இப்படத்தை மித்ர மீடியா சித்தார்த் இயக்குகிறார். 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் நடித்த பியா தான் கதாநாயகி. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் இப்படத்தில் வித்தியாசமான சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறாராம். 'பலே பாண்டியா'வில் இடம்பெற்ற 'நீயே எனக்கு என்றும் நிகரானவன்' பாடல் இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 'திருநங்கை'யில் திருநங்கைகள்
 அருண் விஜயின் 'மாஞ்சாவேலு'
 கார்த்தி நடிக்கும் 'நான் மகான் அல்ல'
 எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்'
 மதுரை-தேனி: வழி - ஆண்டிப்பட்டி
 தீபாவளித் திரைப்படங்கள்
 ஈழத்தமிழர்களின் முதல் திரைப்படம் - '1999'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |