| கலைஞரின் புதிய படங்கள் மீண்டும் மகாத்மா
 ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'
 ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி'
 கார்த்திக்கின் 'உதயநேரம்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  ஈழத்தமிழர்களின் வாழ்வை, அவர்களது ஏக்கங்களை, கனவுகளை, அவலங்களைப் படமாக்க முன்வந்திருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன். “அரசியல் பற்றியோ, பிரபாகரன் பற்றியோ, புலிகள் பற்றியோ இந்தப் படம் பேசப்போவதில்லை. தன் சொந்த மண்ணில் அகதிகளாகிப் போன தமிழர்களின் நிலையையே சொல்லப் போகிறேன்” என்கிறார் சிவன். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தேர்வு நடந்து வருகிறது. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கலைஞரின் புதிய படங்கள்
 மீண்டும் மகாத்மா
 ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'
 ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி'
 கார்த்திக்கின் 'உதயநேரம்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |