| கலைஞரின் புதிய படங்கள் மீண்டும் மகாத்மா
 ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'
 ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி'
 ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கார்த்திக்கின் 'உதயநேரம்' |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  ஒரு பிரபல பாடகர் விருது பெறுவதற்காக அமெரிக்கா செல்கிறார். விமான நிலையத்தில் அவர் தீவிரவாதி எனக் கைது செய்யப்படுகிறார். தன்னை நிரபராதி என நிரூபிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை விறுவிறுப்பான ஆக்ஷனோடு சொல்லும் படம் உதயநேரம். கார்த்திக் கதாநாயகனாக நடித்த ‘காஷ்மீர்' என்ற படமே உதயநேரமாக வெளிவர இருக்கிறது. இதில் ராதிகா சௌத்ரி, ரிதிமா ஆகியோர் கதாநாயகிகள். இவர்களுடன் விந்தியா, ராதாரவி, செந்தில், வையாபுரி, மறைந்த ரகுவரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌரி மனோகர் கதை, திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்கியிருக்கிறார். வசனம்: லியாகத் அலிகான். இசை: தேவா. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கலைஞரின் புதிய படங்கள்
 மீண்டும் மகாத்மா
 ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'
 ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி'
 ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |