| கலைஞரின் புதிய படங்கள் மீண்டும் மகாத்மா
 ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'
 கார்த்திக்கின் 'உதயநேரம்'
 ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஜெய் நடிக்கும் 'அவள் பெயர் தமிழரசி' |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  பிரபல மோசர்பேயர் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அவள் பெயர் தமிழரசி'. மீரா கதிரவன் படத்தை இயக்குகிறார். நடிகர் ஜெய் கதாநாயகன். ஜோடி, தியான் என்ற புதுமுகம். வித்தியாசமான காதல் கதையான இப்படத்தில் 40 குழந்தைகள் நடித்திருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல். குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் ஏராளமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். ‘சென்னை-28', ‘சுப்பிரமணியபுரம்', ‘வாமனன்' என தொடர் வெற்றிக்குப் பிறகு இந்தப்படமும் ஜெய்க்கு வெற்றிப்படமாக இருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கலைஞரின் புதிய படங்கள்
 மீண்டும் மகாத்மா
 ஷக்தி நடிக்கும் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்'
 கார்த்திக்கின் 'உதயநேரம்'
 ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் படம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |